இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்

img

பாராசிட்டாமல் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு!

பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் முதல் 10.7% வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.